• தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்
  • 044 22353134
  • Font Size: A A A
  • English

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்Tamil Nadu Pollution Control Board

வழிமுறைகள்

வ. எண் பொருளடக்கம் பதிவிறக்கம்
1 வழக்கு எண். 568/2019-ல் 18.11.2019 நாளிட்ட தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவின்படி தங்கத்தின் தரம் சோதிப்பு மற்றும் ஹால்மார்க் தரச்சான்று மையங்களுக்கான மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்தின் வழிமுறைகள். பார்வை
2 தயார் நிலை கான்கிரீட் கலவை நிலையங்கள் பற்றிய அறிக்கை. பார்வை
3 திட / உள்ளீடற்ற கட்டுமான கற்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு சுற்றுச்சூழல் தொடர்பான வழிமுறைகள் மற்றும் பரிந்துரைகள். பார்வை
4 வழக்கு எண். 10/2016-ல் 17.02.2019 நாளிட்ட தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவின்படி 29.07.2016 நாளிட்ட வெப்ப கலவை நிலையங்களுக்கான (ஹாட் மிக்ஸ் பிளாண்ட்) வழிமுறைகள். பார்வை
5 த.நா.மா.க.வா - இயக்கத்திலுள்ள மற்றும் புதிய கல் உடைக்கும் தொழிற்சாலைகளுக்கு 1 கி.மீ தொலைவு கட்டுப்பாடுகளிலிருந்து தளர்வு அளித்தல். பார்வை
6 த.நா.மா.க.வா - மணல் தயாரிப்பு நிறுவனங்களை (எம். சேண்ட்) வகைப்படுத்துதல், அமைப்பதற்கான இடம் தேர்வு செய்தல் மற்றும் இசைவாணை விண்ணப்பங்களை பரிசீலித்தல் தொடர்பான வழிமுறைகள் பார்வை
7 பால்பண்னைகள் மற்றும் கோசாலைகள் ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட வேண்டிய சுற்றுச்சூழல் மேம்பாடு தொடர்பாக மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்தின் வழிமுறைகள். பார்வை
8 சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை நீர்ப்பாசனத்திற்கு பயன்படுத்துவது தொடர்பான மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்தின் வழிமுறைகள். பார்வை
9 த.நா.மா.க.வா - பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய உறுப்பினர் மாற்றம், தோல் தொழிற்சாலைகள் மற்றும் சாயத் தொழிற்சாலைகளின் இரசாயன திடக்கழிவுகளை அகற்றுதல் தொடர்பான வழிமுறைகள். பார்வை