• தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திற்கு வரவேற்கிறோம்
  • 044 22353134
  • Font Size: A A A
logo

Tamil Nadu Pollution Control Board
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்

Bhogi Awareness Meeting -2019

Plastic Pollution Free Tamil Nadu Regional Awareness Conference for Stake Holders at chennai

Hon’ble Chief Minister of Tamil Nadu inaugurated exhibit vehicle on 10-12-2018

கண்ணைக் காப்பது இமை மண்ணைக் காப்பது பசுமை.

Plastic Awareness

முன்னுரை

தமிழ்நாடு நீர் மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு வாரியம் தமிழக அரசால் நீர் (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம் 1974-ன் படி (1974-ஆம் ஆண்டு மத்திய அரசு சட்டம் 6-ன்படி) ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்திரண்டாம் ஆண்டு பிப்ரவரி மாதம் இருபத்தேழாம் நாள் (27-2-1982) அமைக்கப்பட்டது. பின்னர் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் (த.நா.மா.க.வா) என்று 1983-ஆம் ஆண்டு பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இவ்வாரியம் நீர் (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம், 1974, காற்று (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம் 1981, சுற்றுச் சூழல் (பாதுகாப்பு) சட்டம், 1986 மற்றும் இச்சட்டங்களின் கீழ் அறிவிக்கை செய்யப்பட்ட கீழ்கண்ட விதிகளைச் செயல்படுத்துகின்றது.

  • நீர் (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம், 1974
  • தமிழ்நாடு நீர் (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) விதிகள், 1983
  • காற்று (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம், 1981
  • தமிழ்நாடு காற்று (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) விதிகள், 1983
  • சுற்றுச் சூழல் (பாதுகாப்பு) சட்டம், 1986
  • சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) விதிகள், 1986
  • தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் உற்பத்தி, சேமிப்பு மற்றும் இறக்குமதி விதிகள், 1989.
  • பறக்கும் சாம்பல் பயன்படுத்துதல் அறிவிக்கை, 1999
  • மின்கலன்கள் (மேலாண்மை மற்றும் கையாளுதல்) விதிகள், 2001
  • சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை, 2006
  • தீங்கு விளைவிக்கும் மற்றும் இதர கழிவுகள் (மேலாண்மை மற்றும் எல்லை கடந்து கொண்டு செல்லுதல்) விதிகள், 2016
  • மருத்துவக் கழிவு மேலாண்மை விதிகள், 2016
  • திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2016.
  • பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகள், 2016.
  • மின்னணு கழிவு மேலாண்மை விதிகள், 2016.
  • கட்டுமானம் மற்றும் இடிமான கழிவு மேலாண்மை விதிகள், 2016.
மேலும் வாசிக்க