• தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திற்கு வரவேற்கிறோம்
  • 044 22353134
  • Font Size: A A A
logo

Tamil Nadu Pollution Control Board
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்

மின்னணுக் கழிவு மேலாண்மை

மின்னணுக் கழிவு மேலாண்மை

மத்திய அரசின் சுற்றுச் சூழல், வனம் மற்றும் சூழல் மாறுபாடு அமைச்சகம், மின்னணு கழிவு மேலாண்மை விதிகள் 2016-ஐ அறிவிக்கை செய்துள்ளது. இவ்விதிகள் அக்டோபர் 1, 2016 முதல் அமல் படுத்தப்பட்டுள்ளது. இவ்விதிகளின் படி, மின்னணு கழிவு என்பது பழைய, காலாவதியான தொலைபேசி, கைப்பேசி, கணினி, மடிக்கணினி, தொலைகாட்சி பெட்டி, குளிர்சாதனப்பெட்டி, துணி சலவை இயந்திரம், குளிர் சாதனப்பெட்டி, பாதரசம் கொண்ட விளக்குகள் போன்ற மின் மற்றும் மின்னணு சாதனங்கள் அடங்கும். மின் மற்றும் மின்னணு சாதனங்கள் உற்பத்தியாளர், தயாரிப்பாளர், நுகர்வோர், மொத்தமாக நுகர்வோர், சேகரிப்பு மையங்கள், வியாபாரம் செய்வோர், இணையம் மூலம் சில்லரை வர்த்தகம் செய்வோர், மின் மற்றும் மின்னணு சாதனங்களை சீர் செய்வோர், பிரித்தெடுப்போர், மற்றும் மின்னணு கழிவு, மின் மற்றும் மின்னணு சாதனங்களை மறுசுழற்சி செய்தல், விற்பனை செய்தல், இடமாற்றம் செய்தல், கொள்முதல் செய்தல், சேகரித்தல், சேமித்தல், செயல்முறை செய்தல் போன்ற பணிகளில் ஈடுபடுவோருக்கு இவ்விதிகள் பொருந்தும்.

இவ்விதிகளின்படி, தயாரிப்பாளர்களின் நீடித்தப் பொறுப்பு என்பதன் அடிப்படையில் மின் மற்றும் மின்னணு சாதனங்களை தயாரிப்போர், அவர்களின் தயாரிக்கும் பொருட்களால் உண்டாகும் மின்னணு கழிவுகளை ஒருமுகப்படுத்தி சேகரிப்பு செய்வது அவர்களின் பொறுப்பாகும். மாநில மாசு கட்டுப்பாடு வாரியம் மின் மற்றும் மின்னணு சாதனங்களை உற்பத்தி செய்வோர், பிரித்தெடுப்போர், மறுசுழற்சி செய்வோர், சீர் செய்வோர், ஆகியோருக்கு அங்கீகாரம் வழங்குதல் மற்றும் புதுப்பித்தல் செய்ய வேண்டும். தயாரிப்பாளர்களின் நீடித்தப் பொறுப்பு என்பதன் அடிப்படையில் மின் மற்றும் மின்னணு சாதனங்களை தயாரிப்போர் மின்னணுக் கழிவுகளை ஒருமுகப்படுத்தி சுற்றுச் சூழலுக்கு உகந்த முறையில் கையாளுகின்றார்களா என்பதை மாநில மாசு கட்டுப்பாடு வாரியம் கண்காணிக்க வேண்டும். மேலும் மின் மற்றும் மின்னணு சாதனங்களை பிரித்தெடுப்போர், மறுசுழற்சி செய்வோர், மற்றும் சீர் செய்வோர்களை மாநில மாசு கட்டுப்பாடு வாரியம் அவ்வப்போது ஆய்வு செய்து கண்காணிக்க வேண்டும். மேலும், மாநில மாசு கட்டுப்பாடு வாரியம் சுற்றுச் சூழலுக்கு உகந்த முறையில் மறுசுழற்சி செய்வதை ஊக்குவிக்கும் வகையில் அதற்கான தகவல்கள், அங்கீகாரம் வழங்கப்பட்ட விபரங்கள் மற்றும் விதிகளை மீறுவோர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றிய விபரங்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும். தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், மின்னணு கழிவு மேலாண்மை மற்றும் கையாளுதல் விதிகளின்படி, 35 தொழிற்சாலைகளுக்கு சேகரிப்பு மையங்கள் - 16, பிரித்தெடுப்போர் -14, மறுசுழற்சி செய்வோர்-5) அங்கீகாரம் வழங்கியுள்ளது.

வாரியத்தால்அங்கீகரிக்கப்பட்ட மின்னணு கழிவுகள் சேகரிப்பு மையங்கள்

வ.எண் பெயர் மற்றும் முகவரி
1

தி/ள். கல்யாணி எண்டர் ப்ரைசஸ், எண். 73, கொன்னுர் ஹை ரோடு, அயனாவரம், சென்னை – 600 023

2

தி/ள். டைய்கின் ஏர் கண்டிஷினிங் இந்தியா பிரைவேட் லிமிடெட், சிந்தாதிரிபேட்டை, மைலாப்பூர், சென்னை

Details of E-waste Dismantling Units

S.No Name and Address of the Industry Contact Person & Phone Number Email Id / Web Address Authorization Valid Upto
1

M/s. Shri Raam Recycler


#DP-29,SIDCO Industrial Estate, SIPCOT Complex, Gummidipoondi.
Mr.Vijayan
9884499191
(O):29020373
info@shriraamrecycling.com 08.10.2017
2

M/s. Abisek Enterprises


Ambathur Village, Ambathur Taluk, Thiruvallur Dt,
Mr.M.Amarnath
9444488926
9884057878
sankartnpcb@yahoo.co.in 23.07.2017
3

M/s. Tritech Systems


No 165/3,Porur, Chennai-600116.
Mr.Mohamed Abdullah
9444036557
9003077866
tri_abdullah@yahoo.com 16.09.2017
4

M/s. Genbruge Solutions Pvt Ltd.,

Mr.Parthinam

9840626257
9790988030
getparthi@gmail.com 20.04.2019
5

M/s. Ecosible Recyclers Pvt Ltd.,
No.19, Bhansali Chemical Avenue, Tass Industrial Estate Chennai-98.

Mr.Anand


9840067646
9500101738
(O):42326002
ravi.shastry@ecosible.com 18.10.2017
6

M/s. AER World wide India Pvt Ltd.,
SF No.2B,2C,2D & 2E,No.774, Elanthanjeri Village, Madhavaram Taluk, Tiruvallur District.

Mr.Arun Kumar


9840620257
(O):31923111
amathew@aerworldwide.com 08.10.2019
7

M/s. INAA Enterprises.,
Plot.No.ac 31/24, SIDCO Industrial Estate, Thirumudivakkam, Kancheepuram Dt.

Mr.A.Ismail


09840016229
09444446229
info@inaaenterprises.com 17.10.2018
8

M/s. World Scrap Recycling Solution.,


S.F NO.351/7, Beemanthangal Village, Sriperumbadur Tk, Kanchipuram.

Mr.T.K.Baskaran


8754415387
8760766298
No Email ID 02.03.2020
9

M/s. K.S. Traders.,


Thiruneermalai Village, Alandur Taluk, Kanchipuram District.

Mr.K.Senapathy


9884437007
(O):32215557
admin@kstraders.net 26.01.2019
10

M/s. Leela Traders.,


Plot No.C-15/1, CMDA Industrial Complex, Maraimalai Nagar, Kancheepuram Dt.

Mr.V.Kumaran


9380888877
v.kumaran@hotmail.com 18.11.2018
11

M/s. Trishyiraya Recycling India Private Ltd.,


Plot No.A-7,Phase-1, MEPZ-SEZ, Kadaperi, Tambaram Taluk, Kancheepuram Dt.

Mr.Subhash


9840897125
subash.warrier@simsmm.com 10.07.2017
12

M/s. Green E waste Pvt Ltd.,


KilAyanambakkam Village, Ambathur Taluk, Tiruvallur Dt.

Farooq Mohammed


9566125121
parvez@greenwaste.in 09.12.2019
13

M/s. Southern Alloys.,


DP.No.S-105 & 106, SIDCO Industrial Estate, Kakkalur, Tiruvallur Taluk, Tiruvallur Dt.

Mr.Sadiq


9500038861
southernalloys@rediffmail.com 06.09.2020
14

M/s. A.K. Enterprises.,


T.S No.10 Block 3, Velacheri Part I Village, Velacheri Taluk, Chennai Dt.

Mr.Kamaludeen


9176664862
akenter06@gmail.com 15.03.2021
15

M/s. Gems Recycling Pvt.Ltd.,


No.147/A, Neervallur Village, Kancheepuram Tk, Kancheepuram Dt.Pin :631 561

Mr.Balumahendran


9345855556
balu@globalwastemanagement 16.07.2016
16

M/s. Green R2 Reprocessors Pvt.Ltd.,


Plot No.19, Bansali Chemical Avenue, Tass Industrial Estate, Ambattur, Chennai-600 098.


9840067646
No Email ID 18.10.2017
17

M/s. Jadg India E-Waste Recycles pvt.Ltd.,


SF No.256/IAI, Kollur Village Ponneri Taluk, Thiruvallur Dis-601206

Mr.A.Palani


9443454194
jadgewaste@gmail.com 16.03.2022