• தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திற்கு வரவேற்கிறோம்
  • 044 22353134
  • Font Size: A A A
logo

Tamil Nadu Pollution Control Board
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்

வாரியத்தின் அமைப்பு

வாரியத்தின் அமைப்பு

வாரியம் மாநில அரசால் நிறுவப்பட்டது. முழுநேர தலைவர், மாநில அரசால் நியமிக்கப்பட்ட 5 அலுவலர்கள், உள்ளாட்சி நிறுவனங்களின் சார்பில் நியமிக்கப்பட்ட 5 உறுப்பினர்கள், விவசாயம், தொழில் மற்றும் மீன்வளம் ஆகிய தொழில்களைச் சார்ந்த 3 அலுவல் சாரா உறுப்பினர்கள், மாநில அரசு நிறுவனங்கள் அல்லது அரசு கழகங்களைச் சார்ந்த 2 உறுப்பினர்கள் மற்றும் ஒரு முழுநேர உறுப்பினர் செயலர் ஆகியோரை வாரியம் உறுப்பினர்களாகக் கொண்டுள்ளது.